கெய்லீ பிரேசர், வழக்குத் தாக்கல்


 



ஸ்காட்லாந்து சுற்றுலாப்பயணி கெய்லீ பிரேசர், தன்னை #SriLanka #lka வில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியாக்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.