இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில்



 


செப்டம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.