கொழும்பு பதுளை ரயில் ரத்து
நாளை (05/08) காலை 5.55, 8.30, 9.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த ரயில்களும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காலை 5.45, 8.30, 10.15 மணிக்கு இயக்கப்படவிருந்த ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Post a Comment
Post a Comment