களுவாஞ்சிகுடி நீதிமன்ற வளாகத்தில்,பயிர் செய்கை



 



களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களுக்கான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற வீட்டுத் தோட்ட பயிர் செய்கையின் போது.