மட்டக்களப்பு இரத்த வங்கியில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே குருதியை நன்கொடையாக வழங்க விரும்புவோர் எந்த குருதி வகைகளைச் சேர்ந்த நபர்களாக இருந்தாலும் மட்டக்களப்பு இரத்த வங்கிப் பிரிவுக்கு வருகை தந்து தங்களது இரத்தங்களை தானமாக வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் இரத்த வங்கி பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
- 0652226116
- 0757004300


Post a Comment
Post a Comment