இன்றும் 3வது தடவையாக சிறிய நில அதிர்வு





இன்று முற்பகல் 11.44 மணியளவில் புத்தல பிரதேசத்தில் 3.2 ரிச்டர் அளவில் சிறிய நில அதிர்வு உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.