அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி மக்கள் வங்கி வீதியைச் சேர்ந்த
ரமீஸ் (ஓய்வுபெற்ற மாநகர சபை உத்தியோகத்தர்) அவர்கள் இன்று காலமானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
இவர் மர்ஹும் சஹாப்தீன் ஆலிமின் அன்பு மகனும்
கணித பாட ஆசிரியர் சாஹீர்,
அஜவத்,
ஜெஸ்மின் ,
சித்தி நுகார்,
ரஸ்வின் ஆகியோரின் அன்பு சகோதரரும்
Dr. நௌபல், சிராஜ் மஜூர், ஆகியோரின் பெரியப்பாவின் மகனும்
றைசுதீன் ஆசிரியர்
நஜீப்
அஜ்மல் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
வீடு:- நகர் பிரிவு 01
அஸ்ஸிறாஜ் பாடசாலை
சந்தியில் உள்ளது
அல்லாஹ், அன்னாருடைய நற்கிரிகைகளை ஏற்று
பாவங்களை மன்னித்து மேலான
#ஜன்னத்துல்_பிர்தௌஸ்
எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
அன்னாரின் குடும்பத்திற்கு மன வலிமையையும் பொறுமையையும் வழங்குவானா


Post a Comment
Post a Comment