கல்வி அமைச்சு உறங்கும் வேளையில், உழைப்பது பொது மக்களா?




 #GoodFriday அன்று ஒரு #நல்ல கதை இதோ


மஹாசென்புராவில் உள்ள பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் தங்கள் சொந்தக் குழந்தைகளுக்காக தங்கள் கைகளால் கூடுதல் வகுப்பறைகளைக் கட்டுகின்றனர்.

நாட்டுக்கு கிடைத்த IMF பணம் சென்ற  இடம் எங்கே?