தனுஷ்கா குணதிலகாவின், பிணையில் மாற்றம்



 


பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவின் ஜாமீனில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த முடியும்