டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் 34 குற்றச்சாட்டுகள் பதிவு



 


ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் 34 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி, மேலும் 3 குற்ற வழக்குகளும் டிரம்பைத் துரத்துகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முனைப்பு காட்டும் டிரம்பின் அரசியல் எதிர்காலத்திற்கு அந்த வழக்குகள் வேட்டு வைக்குமா என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி