நீர் வழங்கல் சபை ஊழியர் மறைவு



 


அக்கரைப்பற்று 04 [KT 17] அல்முனவ்வறா ஒழுங்கை #வஹாப் [ #றஹீம்  - WATER BOARD ] காலமானார்


அன்னார்

#றிஹானா அவர்களின் #கணவரும்


#றுஸ்னி

#றுஹைல்

#சீனத்

#அஸ்ஜத்

ஆகியோரின் #தந்தையாரும்


#ஜலீல் (Rtd Principal)

#அறூஸ் (SLPA)

#இம்றூஸ் (RDA) அவர்களின் #மச்சானும்


முன்னாள் அமைச்சர் ALM. #அதாஉல்லா (M.P) அவர்களின் #மருமகளின்_கணவரும் ஆவார்


நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்