அட்டாளைச்சேனையைச் சேர்ந்த,வாஹீத் (SI). மறைவு



 


அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகக் கொண்டவருமான MAC வாஹீத் (SI)* என்பவர் வபாத்தாகியுள்ளார்.


*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிஊன்*


*அன்னார்..*

✓முகம்மது அப்துல் காதர் ஆலிம்

✓ஆசியா உம்மா 

*ஆகியோரின் மகனும்*


*மர்ஹூம்களான..*

✓ஹாபிழ்

✓கபீர்

✓கரீமா

*மற்றும்...*

✓மஷூர்

✓சதாத் (SDO)

✓சம்கத்தும்மா

✓சமூனா

✓மரீனா

✓பரீனா

*ஆகியோர்களின் சகோதரரும்.*


*மர்ஹூம்களான*

✓லத்தீப் (மாஸ்டர்)

✓மஹ்மூத் (பொலிஸ்)

*மற்றும்*

✓சுபைர் (மெளலவி)

✓ஐயூப் (SI)

✓ஜிப்ரி

*ஆகியோரின் மைத்துனருமாவார்*


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸாஹ் அல்லாஹ் *இன்று மாலை வத்தளையில் இடம்பறும்*



*