அம்பாரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் -அப்துல் ஜப்பார் என்பவர் உயிரிழப்பு





அக்கரைப்பற்று அம்பாரை வீதியில்.இன்று இடம்பெற்ற  வீதி விபத்தில்,அக்கரைப்பற்று -03, ஆலிம் வீதியைச் சேர்ந்த முஹம்மது சரிப்  அப்துல் ஜப்பார் 69 வயது என்பவர் உயிரிழந்துள்ளார். இவரது ஜனசா தற்சமயம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.