NPP பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் வாகனம், விபத்து




 புத்தளம் மாவட்ட NPP பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் வாகனம் பாராளுமன்றத்திற்குச் செல்லும் வழியில் வென்னப்புவவில் ஒருவர் மோதி கொல்லப்பட்டார். 

வாகனத்தை ஓட்டிச் சென்ற அவரது சகோதரர் கைது செய்யப்பட்டதாக அததெரன தெரிவித்துள்ளது