பாறுக் ஷிஹான்
2025 புதிய ஆண்டின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசா
பாடசாலையின் ஒன்றுகூடலின் போது கல்லூரியின் முதல்வர் ஐ.உபைதுல்லா தலைமையில் அனைவரும் சத்தியப்பிரமான உறுதிமொழி எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment