அக்கரைப்பற்று,பொறியிலாளர் #சிராஜுதீன் மறைவு July 26, 2025 #அக்கரைப்பற்று 5ம் குறிச்சியை சேர்ந்த , அக்கரைப்பற்று #மாநகர_சபையின் உறுப்பினர் பொறியிலாளர் #சிராஜுதீன் அவர்கள் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஷா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். A, Accident, Att, BreakingNews, Janaaza, Slide, Sri lanka, Sri லங்கா, SriLanka
Post a Comment
Post a Comment