மாநிலங்களவைக்கு தேர்வான கமல் ஹாசன் உறுதிமொழி



 


திமுக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வான மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் உறுப்பினராக தமிழில் இன்று(ஜூலை 25) உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.