முன்னாள்.அமைச்சர்,P.தயாரத்ன காலமானார்



  


முன்னாள்.அமைச்சர்,திகாமடுல்ல மாவட்டத்தின் முன்னாள் எம்.பி தயாரத்ன காலமானார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் அவர் முக்கிய அமைச்சு பொறுப்புகளை வகித்தவராவார்.