இன்றைய போட்டியில் பங்கேற்கும் பயிற்ச்சியில் - இங்கிலாந்து





 இன்றைய போட்டி

டி20 உலகக்கோப்பை - சூப்பர் 8 சுற்றின் குரூப்-2 பிரிவில், இலங்கை பல்லகலே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன