Breaking News | முக்கிய நீதிமன்றத் தீர்ப்பு



 


🚨 Breaking News | முக்கிய நீதிமன்றத் தீர்ப்பு


முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!


முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன், முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பாலித சிறிவர்தன மற்றும் முன்னாள் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் இந்திக்க சில்வா ஆகியோர், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 


மேலும், இந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் நீதிமன்றத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


⚖️ சட்டத்தின் முன் அதிகாரமும் பொறுப்புக்கூற வேண்டுமா?


#BreakingNews #SriLanka #LKA #SupremeCourt #DeshabanduTennakoon #ShaniAbeysekara #RaviSeneviratne #NewsFirstTamil #SriLankaNews