ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படிமுதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 169 ஒட்டங்களை பெற்று நியூசிலாந்து அணிக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தடிய நியூசிலாந்து அணி 12 ஆவது ஓவர் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது


Post a Comment
Post a Comment