இலங்கையில்,மற்றொரு ஈரானிய கப்பல்



 

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் மற்றொரு ஈரானிய கப்பல் தஞ்சமடைந்துள்ளது. இதில் 300 சிறுவர்கள் உள்ளார்கள்