அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயலின் கட்டுமாணப் பணிகள் ஆரம்பம்



 







அக்கரைப்பற்று  பட்டின ஜும்ஆ  பள்ளிவாயலின் கட்டுமாணப் பணிகள் இன்று 2026.04.20ந் திகதியன்று  லுஹர் தொழுகையின் பின்னர் துவங்கப்பட்டன.

 அக்கரைப்பற்று  பட்டின ஜீம்ஆ பள்ளிவாயலின் தலைவர் ஹாருன் சேர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பட்டின ஜும்ஆ ப பள்ளிவாயலின் 24 குடிகளின் நம்பிக்கையாளர்கள், மரைக்காயர்மார்கள், அக்கரைப்பற்று பிரேதச  உதவிச் செயலாளர், அக்கரைப்பற்று ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதகள், பரோபகாரிகள், நலன் விரும்பிகள், ஜமாத்தார்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்

இப் பள்ளிவாயலின் கட்டுமாணப் பணிகளுக்கான அடிக்கல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றது இங்கு நினைவு கூரத்தக்கது