அக்கரைப்பற்று உடையார் வீதி ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் இபுறாஹிம் மாஸ்டர் இன்று( (14) அதிகாலை காலமானார்
இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரஹும் எம்.ஐ. உதுமாலைப்பை அவர்களின் அந்தரங்க செயலாளருமாவார்
இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்
இவர் ஜெஸ்மின் சாந்தா அவர்களின் கணவரும்
பெளசீல் றுசைக் photo star , ஆகியோரின் அன்புத் தந்ததையும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம்
இன்று (14) காலை 7 மணிக்கு ஜும்மா பட்டின பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் நடைபெறும்


Post a Comment
Post a Comment