இஸ்ரேல் மீதான தாக்குதலை இன்று துவங்கியது Hezbollah 🇱🇧



லெபனான் 🇱🇧 மக்களின் உயிரை காக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது! Zionist Entity தண்டிக்கப்படுவதை யாரும் தடுக்க முடியாது! - Hezbollah 🇱🇧 இஸ்ரேல் மீதான தாக்குதலை இன்று அதிகாலை 2:30 மணிக்கு மீண்டும் துவங்கியது Hezbollah 🇱🇧