Strait of Hormuz -ல் பயணிக்கும் கப்பல் 2 மில்லியன் கட்டணம் செலுத்தும் இந்த இரண்டு வாரங்களுக்கு!
ஈரான் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய அந்த பணத்தை பயன்படுத்தும்.
இந்த பணத்தில் கணிசமான அளவு Oman 🇴🇲 நாட்டிற்கும் உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!


Post a Comment
Post a Comment