5 மாதங்களில் 951,742 சுற்றுலாப் பயணிகள் வருகை




 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 951,742 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.


இம் மாதத்தின் கடந்த 17 நாட்களில் மட்டும் 75,465 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.