யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்!



 


இலங்கையின் மிக நீண்ட புனித யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி - கதிர்காம பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை [2026.05.23] யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான போது...