அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் அவர்களை நீதிச்சேவை ஆணைக்குழு 2026.5.22 ந் திகதி வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இவருக்கு எதிரான, விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
.jpg)

Post a Comment
Post a Comment