மட்டக்களப்பு மொடர்ன் எலக்ரிகல் நஷாட் விபத்து ஒன்றில் சற்றுமுன்னர் காலமானார்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
விமான நிலையம் சென்று வருகையில் இந்த விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்..
ஜனாஸா தற்போது
பகமுனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்..


Post a Comment
Post a Comment