மட்டக்களப்பு மாநகர சபையின் கீழ் இயங்கி வருகின்ற மட்டக்களப்பு பொது நூலக புதிய கட்டடத் திறப்பு விழா மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் புதன்கிழமை (20) நடைபெற்றது.
நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவா்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நினைவுப் படங்கள்.


Post a Comment
Post a Comment