சாமரவை பாராளுமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு




எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பாராளுமன்ற வளாகத்திலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்.


இதற்கான அறிவுறுத்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சபாநாயகர் வழங்கியுள்ளார்.