கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி May 05, 2026 யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள உயிரிழந்துள்ளனர்.பருத்தித்துறை வீதியில் கோப்பாய் நாவட்கட்டு பகுதியில் இன்று அதிகாலை உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Akkaraipatttu, Northern, Nothern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment