ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு



 


ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.