படகு கவிழ்ந்ததில, பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி June 30, 2026 புத்தளம், வண்ணாத்திவில்லு பகுதியிலுள்ள வாவியில் படகு கவிழ்ந்ததில் நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.படகில் சென்று பூக்களைப் பறிக்கும்போது திடீரென படகு கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Akkaraipatttu, North Western, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment