காலியிலிருந்து அம்பாறை சென்ற பேருந்து விபத்து, 40பேர் காயம்



 


📌மாத்தறை - தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து


📌மாத்தறை - தலல்ல வீதியின் வஜிர வம்ச மாவத்தை பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி


📌காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன!

#twoprivatebuses #collided #matarani #dalhalla #40people #injured