தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில், கொலைக் குற்றச்சாட்டுடன், தொடர்புற்ற வழக்கில், இவர் ஆஜர்படுத்தப்பப்பட்டார்.
அவரை இன்று மட்டபக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post a Comment
Post a Comment