Breaking- சுரேஷ் சலே மருத்துவமனையில் சேர்ப்பு



 


முன்னாள் அரச புலனாய்வுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சற்று நேரத்திற்கு முன்பு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.