போஸ்னியா, செர்பியா, குரோவாசியா மக்களின் மீது நடந்த இனப்படுகொலை தாக்குதலின் 31-ம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று! 1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு 1992 -ல் Yugoslavia_வை பிரிந்து செல்ல Bosnik, Croats ஆகிய இனக் குழுக்கள் முடிவு செய்யவும் அதனை..., இன்றைய செர்பியாவில் உருவான Bosnian Serb Army எதிர்க்க துவங்கியது! இந்த கருத்து மோதல் சண்டையாக மாறி 1992 முதல் 1995 வரையிலான போராகவே வெடித்தது! இதில் உட்சகட்டமாக - 8,300 Srebrenica - 33,000 Bosnian & Croatians உயிரிழந்தனர். 2016 -ல் நடந்த சர்வதேச நீதிமன்ற விசாரணையில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை பின்பற்றும் 8,000 முஸ்லீம்கள் குறி வைத்து கொலை செய்ததை கண்டுபிடித்தது ICJ . அதன் பிறகே இது இனப்படுகொலை என்று அறிவிக்கப்பட்டது! இன்று.., Bosnia and Herzegovina Serbia Croatia - என மூன்று நாடுகளும் வெவ்வேறு ஆட்சி நிர்வாகங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.


Post a Comment
Post a Comment