நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி July 24, 2026 நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.பாராளுமன்றத்தில் இந்த பிரேரணைக்கு ஆதரவாக 36 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் கிடைத்தன. Slider, Sri lanka, Western
Post a Comment
Post a Comment