கெளரவிப்பு

புதிய காத்தான்குடி நூறானிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் 

அஷ்ஷேஹ் எம்.எஸ்.எம். முபாறக் (பலாஹி, ரியாழி)  முதுகலைமாணி (MA) பட்டப் படிப்பை நிறைவு செய்தமைக்காக புதிய காத்தான்குடி நூறானிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் 

அஷ்ஷேஹ் எம்.எஸ்.எம். முபாறக் (பலாஹி, ரியாழி)  முதுகலைமாணி (MA) பட்டப் படிப்பை நிறைவு செய்தமைக்காக கெளரவிப்பு

•••••••••••••••••••••••••••••••••••

​பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணி (MA) பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த நூறானிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் 

அஷ்ஷேஹ் எம்.எஸ்.எம். முபாறக் (பலாஹி, ரியாழி) MA

அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு , 24.07.2026 இன்று வெள்ளிக்கிழமை

ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து

நூராணிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிர்வாக சபை,

நூராணிய்யா ஜும்ஆ பள்ளிவாயல் - புதிய காத்தான்குடி.