"நீதிபதிகள் கொண்டுள்ள நீதித்துறை அதிகாரமும் நீதித்துறையின் சுதந்திரமும் பொதுமக்களுக்கு சொந்தமான தொட்டுணர முடியாத ஒரு உரிமை'



நீதிபதிகள் கொண்டுள்ள நீதித்துறை அதிகாரமும் நீதித்துறையின் சுதந்திரமும் பொதுமக்களுக்கு சொந்தமான தொட்டுணர முடியாத ஒரு உரிமையாகும் என பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.


நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்தில் புதிய நீதிபதிகள் குழுவொன்றின் மத்தியில்  உரையாற்றிய பிரதம நீதியரசர், நீதித்துறை கட்டமைப்பின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பது நீதிபதிகளின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார்.