கிழக்கின் பிரதம செயலாளராக தமிழ் சமுகத்தைச் சேர்ந்த கே.குணநாதன் ஐயா நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மை இனத்தவராக மகிழ்ச்சியடைகின்றேன். இதற்கான முயற்சிகளை பிரதியமைச்சர் அருண் அவர்கள் மேற்கொண்டதாக தெரியவருகிறது.
இதேவேளை, கடந்த அரசாங்கங்களில் அதிகாரத்தில் இருந்த ரவூப் ஹக்கீம் மற்றும் அதாஉல்லா போன்றவர்களினால் இப்படியான ஒரு நியமனத்தை சிரேஸ்ட முஸ்லிம் அதிகாரி ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க முடியாமலேயே போய்விட்டனர். ரிசாட் பதியுதீன் மாவட்ட அரசாங்க அதிபரையாவது பெற்றுக் கொடுத்ததை ஞாபகப்படுத்துவோம்.


Post a Comment
Post a Comment