நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் - 06 குடும்பங்கள் இடப்பெயர்வு



 

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் நேற்று (02) இரவு முதல் பெய்த கடும் மழைக்காரணமாக வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், பிரதான வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.