மொனராகலை ,கும்புக்கன பகுதியில், கெபிலித்த ஆலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற டிராக்டர், சுற்றுலா வாகனம் மீது இன்று அதிகாலை (21) டிப்பர் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.
மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்


Post a Comment
Post a Comment