யோஷித ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஆஜர்



 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.