பதுளை மாவட்ட வைத்தியசாலைகளுக்காக,புதிய ஆம்புலன்ஸ்



பதுளை மாவட்ட வைத்தியசாலைகளுக்காக 181.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ் (Ambulance) வாகனங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.