சாய்ந்தமருது Fil Fil Restaurant ல் பாரிய தீ விபத்து




(Rep/SirajDeen)

 தற்போது சாய்ந்தமருது Fil Fil   Restaurant ல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது 🔥


தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் 

பொதுமக்களும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப்ணியாளர்களும் ஈடுபட்டு தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்