வட கொரியா 🇰🇵 - ரஷ்யா 🇷🇺 இடையிலான 1 கி.மீ
பாலம் + சாலை பணி நிறைவடைந்தது!
Tuman ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளாக இலகு ரக போக்குவரத்து நடக்கும் பாலம் உண்டு!
அதனை விரிவாக்கம் செய்து International High Way அமைக்க 2015 April கையெழுத்து ஆனது!
தற்போது அது பயன்பாட்டுக்கு வந்துள்ளது!


Post a Comment
Post a Comment