🚨 கரவனல்லையில் வீதியின் குறுக்கே பலா மரம் வீழ்ந்து போக்குவரத்து பாதிப்பு..!!
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் கரவனல்ல பகுதியில் பலா மரம் ஒன்று வீதியின் குறுக்கே முறிந்து விழுந்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதால், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் பயணங்களின்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 🌧️⚠️


Post a Comment
Post a Comment